Friends,
We received some comments that our posts should be posted in English so that all members can enjoy. So, we will put important posts in English. But, for poetries, stories and other articles which will mainly be depended on language can't be posted in English. We apologize for that. Please, understand and give your great support to us. WOF members, please start your contribution...!!!
Monday, December 31, 2007
Wednesday, December 5, 2007
இந்த வார நிகழ்வு...
Saturday, December 1, 2007
ஆசிரியர்கள் விவரம்
திரு.இலங்கேசுவரன், திரு.அருள்சோலை முருகன் மற்றும் நான், சூர்யா ஆகியோர் தலைமை ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்க உள்ளோம். இதில் பங்கேற்க ஆர்வமுள்ள உறுப்பினர்கள் தயவுசெய்து எங்களை உடனடியாக அணுகவும். 'அக்னிச் சிறகுகள்' உறுப்பினர்கள் எவர் வேண்டுமானாலும் தாங்கள் படைத்த, படித்த, ரசித்த கதைகள், கவிதைகள், உலகச்செய்திகள், வியப்பூட்டும் விவகாரங்கள் என (மற்றமனங்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாத) எந்த விதமான விஷயங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். வாருங்கள், நண்பர்களே... முத்திரை பதிப்போம்...
உங்கள் வரவுக்காக காத்திருக்கிறோம்....!!!
உங்கள் வரவுக்காக காத்திருக்கிறோம்....!!!
நாம்....
ஜன கண மன....
நம் தாய்நாட்டில் உள்ள ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்ய புறப்பட்ட நாம் அதை மிகச்சிறப்பாகவே செய்ய ஆரம்பித்துள்ளோம். இப்போது, நம் உறுப்பினர்களுக்காக, ஒரு பிரத்யேக மாதஇதழ் ஆரம்பிக்க எண்ணி இந்த 'ஜன கண மன' ப்ளோக்-ஐ துவக்கியுள்ளோம். இந்த இதழ் வெற்றி பெற உறுப்பினர்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை.
Subscribe to:
Posts (Atom)