Saturday, December 1, 2007

நாம்....


ஜன கண மன....


நம் தாய்நாட்டில் உள்ள ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவி செய்ய புறப்பட்ட நாம் அதை மிகச்சிறப்பாகவே செய்ய ஆரம்பித்துள்ளோம். இப்போது, நம் உறுப்பினர்களுக்காக, ஒரு பிரத்யேக மாதஇதழ் ஆரம்பிக்க எண்ணி இந்த 'ஜன கண மன' ப்ளோக்-ஐ துவக்கியுள்ளோம். இந்த இதழ் வெற்றி பெற உறுப்பினர்களின் ஆதரவு கண்டிப்பாக தேவை.

4 comments:

வாய்மை said...

ஐ.. நான் தான் மொத( First >:P )

.. இருங்க படிச்சிட்டு வந்து Comment போடறேன்

நான் களைத்துப் போனாலும் எனக்கு கவலை இல்லை!
பின்னூட்டம் இட்டே தீருவேன்.

அரும் தொண்டுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும்.
by
kandhathasan

janaghanamana said...

உங்க பின்னூட்டத்துக்கு ரொம்ப நன்றி, கந்ததாசன். உங்க ஆதரவுதான் எங்களுக்கு முக்கியம்...

Pradi said...

Sorry correct me if i am wrong. Try to post max posting in common language in english. so that each one of us can read. People like me & many more have to just ignore if u post everything in tamil.

janaghanamana said...

Pradi, we will take this in serious consideration. Thanks for suggestion.