Friday, February 1, 2008

நாங்களும் எழுதுவோம்





தெறியவில்லை

--------------------

அவளிடம் உள்ள

அந்த மின்சாரம்

எந்த வகையோ? தெறியவில்லை

அன்று அவள்

பார்த்த பார்வையில்

இன்று வரை

என் உள்ளம்

ஒளிர்ந்து க்கொண்டே

இருக்கிறது



-----ஆ.அருள் சோலை







வெள்ளை புடவையில்

மகிழ்ச்சியுடன்

நர்ஸ்





நகத்தை வெட்டி

வீட்டில் போடக்கூடாதாமே....

எனக்கு நாடே வீடாயிற்றே

நான் எங்கே போட ?



-----ஆ.அருள் சோலை

1 comment:

bhooma said...

ஓங்க கிட்ட இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்