திரு.இலங்கேசுவரன்,
திரு.அருள்சோலை முருகன் மற்றும்
நான், சூர்யா ஆகியோர் தலைமை ஆசிரியர் குழுவில் அங்கம் வகிக்க உள்ளோம்.
இதில் பங்கேற்க ஆர்வமுள்ள உறுப்பினர்கள் தயவுசெய்து எங்களை உடனடியாக அணுகவும். 'அக்னிச் சிறகுகள்' உறுப்பினர்கள் எவர் வேண்டுமானாலும் தாங்கள் படைத்த, படித்த, ரசித்த கதைகள், கவிதைகள், உலகச்செய்திகள், வியப்பூட்டும் விவகாரங்கள் என (மற்றமனங்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாத) எந்த விதமான விஷயங்களையும் இங்கே பகிர்ந்து கொள்ளலாம். வாருங்கள், நண்பர்களே... முத்திரை பதிப்போம்...
உங்கள் வரவுக்காக காத்திருக்கிறோம்....!!!
1 comment:
Translation needed plz...
Post a Comment